GOOD
INDIA
TAMIL NADU
India's SIPRI report says it's' ready with 12 nuclear warheads'

ஸ்வீடனின் சர்வதேச சுதந்திர சிந்தனைக் குழுவான 'சிப்ரி' (SIPRI) அதாவது ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா முதன்முறையாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 அணு ஆயுதங்களை முன்னணியில் நிலைநிறுத்தியுள்ளது.
Read the original at BBC தமிழ் ↗